இந்த interviewல் Sivakarthikeyan தனது ஆரம்ப கால போராட்டங்களை பகிர்ந்துள்ளார்.
சினிமாவில் நிலைநிறுத்த patience மிகவும் முக்கியம் என்று கூறினார்.
அவரது upcoming projects பற்றியும் சில தகவல்கள் கொடுத்தார்.
ரசிகர்களின் support தான் அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *